sot
translation and definition "sot", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sot | களிமகன், (வினை.) வெறி மயக்குறு. |
besot | மயக்கு, உணர்வு மழுங்கச்செய், மட்டியாக்கு, கண்மூடிப்பற்றுக் கொள்ளு, மோகம் கொள்ளு. |
sothic | எரிமீனுக்குரிய, அக்கினி நட்சத்திரம் சார்ந்த, எரிமீன் எழுச்சிக்குரிய 1460 அல்லது 1461 ஆண்டு வட்டஞ்சார்ந்த. |
tsotsi | தென்னாப்பிரிக்க பழங்குடிக் குழந்தை. |
isotron | மின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை. |