Sponsored Links

soup

translation and definition "soup", tamil lexicon

WordTamil Definition
soupவடிசாறு, இளம் வழக்கறிஞர்க்குத் தரப்படும் அரசியற் சார்பு வழக்குக் குறிப்பு.
soupconமிகச் சிறு அளவு, முனிமுகம், சிறுசுவைக்கூறு.
pea-soupyமூடுபனி வகையில் திண்ணிய மஞ்சள்நிறம் வாய்ந்த.
gravy-soupவடிநீர்ச்சாறு, இறைச்சி வடிநீர் போன்ற வடிசாறு.
pea-souperதிண்ணிய மஞ்சள் நிற மூடுபனி.