Sponsored Links

sour

translation and definition "sour", tamil lexicon

WordTamil Definition
sourபுளிப்பான, புளித்த, புளிக்க வைக்கப்பெற்ற, புரைத்த, காய்ப்புளிப்பான, புளிப்பு வாடையுள்ள, மண்வகையில் ஈரக் கசிவான, ஆள்வகையில் கடுகடுப்பான, எரிந்து விழுகிற, வெறுப்புத் தட்டிய, மனநிலை வகையில் சிடுசிடுப்பான, முகத்தோற்ற வகையில் சீறிய, வெறுப்புக்காட்டுகிற, (வினை.) புளிப்பாக்கு, புளிப்பாகு, ஆள்வகையில் கடுகடுப்பறு, எரிச்சலுறுவி, வெறுப்புத் தட்டச்செய், வெறுப்புக்கொள்.
sourceதோற்றுவாய், மூலம், தலையூற்று, ஆற்றின் பிறப்பிடம், அடிமூலம், மூலமுதல், ஆதாரம், வளமூலம், மூலகாரணம், தூண்டுமுதல், ஏவுமுதல், மூல ஆதார ஏடு, முன் ஆதாரம்.
acerbபுளிப்பான
கடுமையான
கசப்பான.
acidகாடிப்பொருள் அமிலம்
புளிப்புத் திராவகம்
அமிலமாக்கு
அமிலமாக மாற்றத் தகுந்த
காடித்தன்மை, புளிப்பு
இளம்புளிப்பாக்கு
இளம்புளிப்பான
இளம் புளிப்பாக்கப்பெற்ற
காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி
கடுந்தேர்வு, உரைகல்
அமில காரநடுநிலை
அமிலகார தரப்படுத்தல்
அமிலச்சாயம்
சோப்பு எண்ணெய்
aceticபுளிங்காடி சார்ந்த
புளிங்காடி போன்ற
புளிங்காடியாக மாற்று
புளிக்க வை
புளிங்காடி போன்ற
புளிப்பான
புளிங்காடியின் தன்மையுள்ள.