spare | காப்புறுப்பு, இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு, (பெ.) அருகலான, குறைவான, மட்டான, போதாத, ஒல்லியான, மெலிந்த, கஞ்சத்தனமான, செட்டான, சிக்கனமான, போதிய அளவினும் மிக்க, தனக்குக்போக மீந்த, மீத்தளிக்கக்கூடிய, மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க, பொதுத் தேவைக்கு மேற் பட்டதான, விட்டுக்கொடுக்கக்கூடிய, நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட, (வினை.) கொல்லாமல் விடு, அழிக்காமல் விடு, அழியாமற் பேணு, தண்டிக்காமல் விடு, கேடு செய்யாமல் விடு, மன்னித்துவிடு, பிழைத்துப்போகவிடு, விட்டுவை, விட்டவிடு, இல்லாமற் கழி, செலவிடாமல், மீத்துவை, காத்துவை, சொல்லாமல் விடு, மீத்துவழங்கு, மீழ்த்திலிருந்து கொடு, கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு, அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு, மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு, சிறிது கொடுத்தருள், செட்டாக இடு, மட்டாகச் செலவிடு. |