sparing
translation and definition "sparing", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sparing | கைப்படிப்பான, கையிறுக்கமான, மிகக்குறைந்த அளவில் செலவுசெய்கிற. |
unsparing | தாராளமான, குறைவற்ற, தாராளமாகக் கொடுக்கிற, முயற்சியில் தளராத. |
sparingly | செட்டாக, சுருக்கமாக. |
sparingness | செட்டு, கையிறுக்கம், கைச்சுருக்கம். |
sparingly soluble | அருகிக் கரையும், அரிதில் கரையும் |