spartan
translation and definition "spartan", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spartan | பண்டைக் கிரேக்க நாட்டில் ஸ்பார்டா நகரத்தவர், ஸ்பார்ட நகர்-அரசுக் குடிமப்ன், கட்டௌிமைப்பொறுதிவீரப் பண்புகளையுடையவர், (பெ.) ஸ்பார்டாவைச் சார்ந்த, கட்டௌிமை பொறுதி, வீரப் பண்புகளையுடைய. |