spear
translation and definition "spear", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spear | ஈட்டி, வேல்கம்பு, எஃகுமுனை கொண்ட வேட்டை எறிகருவி, படைவீரர் எறிவேல், மீனெறி வேல், மீன் குத்தும் ஈட்டி, (வினை.) வேல்கொண்டு எறி, ஈட்டியாற் குத்து, குத்தி ஊடுருவு, நீள்தண்டாக முளைத்து எழு. |
upspear | ஈட்டிபோல் மேல் முனைப்பாக நில, கீண்டெழுந்து தோன்று. |
spearman | வேல்வீரன், வேல்கொண்டு போரிடும் காலாட்படை வீரன். |
spearhead | ஈட்டிமுனை, தாக்குதலை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் அல்லது குழு, தாக்குமுகப்பு. |
spearmint | தோட்டப் புதினாக்கீரை வகை. |