Sponsored Links

specific

translation and definition "specific", tamil lexicon

WordTamil Definition
specificதனிப் பிணிமருந்து, தனிநோய்ப் பண்டுவமுறை, (பெ.) திட்ட வட்டமான, தௌிவான, வரையறுத்துக் குறிக்கப்பட்ட, திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய, மருந்து வகையில் தனி நோய்க்குரிய, மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த, தனி வகை சுட்டிய, தனிவகைப்பட்ட, தனிவகைப் பண்புத் தொடர்பான, தனிச்செய்தி சார்ந்த, தனிமுறைச் சார்புடைய, தனிவகைக்கு மட்டுமேயுரிய, தனிவகை பிரித்துக்காட்டுகிற, வகைப்பிரிவுக்குரிய, தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
conspecificஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த.
Look upConsult a reference work (dictionary, phonebook, etc.) for a specific piece of information.
Improve
Find, trace an old friend
Staff upEmploy someone for something specific
Tag alongAccompany someone, especially if they haven't specifically invited you