spell
translation and definition "spell", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spell | மந்திரச் சொல், மந்திரத்தொடர், மந்திர வாய்ப்பாடு, உச்சாடனம், மந்திர ஒலிப்பு, மந்திர ஆற்றல், மந்திர ஆற்றல் விளைவு, மந்திரத்துக்குப் கட்டுப்பட்ட நிலை, மந்திர வெறிப்பு, வசிய ஆற்றல், அவா ஈர்ப்பாற்றல், கவர்ச்சியாற்றல், கவர்ச்சிக்கூறு. |
speller | எழுத்துக்கூட்டி உச்சரிப்பவர், தொடக்கக் கல்விச் சுவடி. |
respell | மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது. |
unspell | மயக்கத்திலிருந்து விடுவி. |
acrostic | வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை, கரந்துறைப்பாட்டு |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
spell | spelt | spelt | spelling |