spend
translation and definition "spend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spend | செலவிடு, செலவிட்டுக் கரைவி, பொருள்கள் வகையில் பயன்படுத்தித் தீர், ஈடுபடுத்திச் செலவழி, வழங்கித் தீர், கைதுறந்து விடு, வீணாக்கி விடு, வளம் குறைய விடு, ஆற்றல்வகையில் பயன்படுத்திக் கழி, ஆற்றல் கழிய விடு, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, வெறுமையாக்கு, தேயத்தழி, தளர்த்தி நலிவுறுத்து, கால வகையில் பயன்படுத்திக்கழி, தேய்வுறு, கழிவுறு, எரிபொருள் வகையில் எரிந்து தீர்வுறு, இறகு-தோல்-செதிள் வகையில் உதிர்த்துவிடு, முட்டையிட்டுக் கழி. (கப்.) பாய்மரம் முறியவிடு, கழிந்திழக்கப் பெறு. |
spender | செலவிடுபவர். |
Go on | Continue Happen Start doing or taking something Be guided Be nearly a certain period of time Progress Spend money Start working (electric/electronic equipment) |
Run up | Move quickly to where someone is Hoist, raise a flag Do or make something very quickly Spend a lot of money on credit |
Lay out | Spend money |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Spend | Spent | Spent | Spending |