Sponsored Links

splendid

translation and definition "splendid", tamil lexicon

WordTamil Definition
splendidஒளிர்கிற, பிறங்கொளி வாய்ந்த, உயரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, மிகச்சிறந்த, பகட்டணி வாய்ந்த, ஆரவார ஒப்பனை வாய்ந்த, நீடிசையார்ந்த, புகழொளிப் பிறக்கமான, ஏராளமான, நிறை நலமார்ந்த, குறைவற்ற.
splendidlyபிறக்கொளியோடு, தாராளமாக, குறைவின்றி, பன்பு கெழுமிய வகையில், புகழொளியுடன்.