splice
translation and definition "splice", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
splice | புரியிணைவு, முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல், இழைவிணைவு, மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல், (வினை.) புரியிணைவுசெய், இழை நிரவி இணை, கயிறுகளை இழைவிணைவு செய், ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை. |
eye-splice | கயிற்றில் நுனி முறுக்குச் சுருக்கு, மடித்து அடிமுறுக்கின் புரிகளுடன் முறுக்கப்பட்ட கயிற்றின் கண்ணி. |
splice rail | மரத்துண்டிணைப்புத் தொடர் |