spotted
translation and definition "spotted", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spotted | புள்ளியிட்ட, புள்ளிகள் நிரம்பிய, புள்ளியிட்டுக் குறித்துக் காட்டப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட, தனியே குறிக்கப்பட்ட, ஐயுறவுக்குரிய. |
bespotted | புள்ளிகளிட்ட, புள்ளிகளிட்டு நிரப்பிய. |
unspotted | புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத. |
spottedness | புள்ளியுடைமை, தனிப்படக் குறிக்கப்பட்ட தன்மை. |
spotted will | புள்ளி வாடல் |