spurious
translation and definition "spurious", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spurious | போலியான, பெயர்ப்பொருத்தமற்ற, மூலமரபுமாறாட்டமுடைய, (வில.) உறுப்புவயல் பொய்த்தோற்றமான, செயல் செய்யாமல் தோற்றமட்டும உடையதான. |
spurious counts | பொய்யானவெண்ணிக்கை |
spurious correlation | பாலித் தொடர்பு |