squab
translation and definition "squab", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
squab | கட்டுருளி, கொழுத்துக் குட்டையான ஆள், சிறகுமுளையாப் புறாக்குஞ்சு, திண்டு, மெத்தைத் தவிசு, பஞ்சுறைப் பீடம், (பெ.) கொழுத்துக்குட்டையான, சிறுத்துத் தடித்த, (வினையடை.) தொப்பென்று. |
squabby | சிறுத்துத் தடித்த. |
squabble | பூசல், கைகலப்பு, கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு, (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய், (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு. |
squab-chick | இறக்கை முளையாக் கோழிக்குஞ்சு. |