Word | Tamil Definition |
---|
squat | குந்துகை, குந்துயிருக்கும் நிலை, குட்டையான தடித்த மனிதர், (பெ.) குந்தியிருக்கும் நிலையிலுள்ள, ஆள் வகையில் தடித்துக்குட்டையான, சிறுத்துக் கொழுத்த, (வினை.) தரையில் குந்த, குந்திக்கொண்டிரு, குந்தியிருக்க்ச செய், விலங்குகள் வல் தரையை யொட்டிப் பதுங்கியிரு, (பே-வ) உட்காரு, அமர். |
asquat | உட்கார்ந்துகொண்டு. |
squatter | குந்தியிருப்பவர், குந்துபவர், ஆஸ்திரேலிய வழக்கில் அரசியல் நில மேய்ச்சல் உரிமையாளர், கால்நடைஉடைமையாளர், சட்டக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட நில உடைமையாளர், தாவணம் போடுபவர், உரிமையின்றிப் பொதுநிலத்தில் தங்குபவர், யாருமில்லாத வீட்டை அதிகாரமின்றி உடைமையாக்கிக் கொள்பவர். |
absquatulate | மறைந்துவிடு, ஓடிவிடு, குந்தியிரு. |