squeal
translation and definition "squeal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
squeal | குழந்தையின் கீச்சொலி, வீல்வீல் என்ற குழந்தைக் கதறல், குழந்தையின் மகிழ்ச்சிக் கூச்சல், பன்றியின் கிறீச்சொலி, (வினை.) குழந்தை வகையில் கீச்சொலியிடு, குழந்தை வகையில் வீலவீல் என்று கதறு, குழந்தை வகையில் மகிழ்ச்சியுடன் பேசு, (பே-வ) வரிவிதிப்பை எதிர்த்து வீறிட்டெழு, (பே-வ) கூட்டாளியைக் காட்டிக்கொடு. |
squealer | கீச்சிடுபவர், புறாக்குஞ்சு, கூட்டாளியைக் காட்டிக் கொடுப்பவர். |