Sponsored Links

stab

translation and definition "stab", tamil lexicon

WordTamil Definition
stabகுத்து, கத்திக்குத்து, உடைவாள் தாக்கு, குத்துக்காம், வசைத்தாக்குதல், மனம் புண்படுநிலை, (வினை.) குத்துக்கத்தியால் தாக்கு, உடைவாளால் வெட்டு, குத்தக் குறிவை, புண்படுத்து, மனத்தை ஊறுபடுத்து, உணர்ச்சிகளுக்கு ஊறுபாடு உண்டாக்கு, பெயரைக் கெடு, புகழைக் கறைப்படுத்த முயற்சி செய், சுவரில் சாந்து பூசுவதற்கு முன்னால் கடப்பாரை போன்ற கருவியால் குத்திச் சொரசொரப்பாக்கு.
stableஉறுதியான (நிலையான)
mastaba(தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை.
stables(படை.) இலாயப் பணித்துறை.