Sponsored Links

stag

translation and definition "stag", tamil lexicon

WordTamil Definition
stagகலைமான், ஆண்மான், காளைமாடு, முழுவளர்ச்சியுற்றபின் விதையடிக்கப்பட்ட காளை, பங்குமாற்றுக்களத்தில் உடனடியாக ஆதாய விற்பனை நோக்கத்துடன் புதுப்பங்கு கோருபவர், (இழி.) வகைதுறையற்ற இருப்புச் சரக்கு வணிகர்.
stagyநாடகப் பாணியிலுள்ள, நாடகப் பண்புமிக்க, பகட்டு நடிப்பான, புறப்பகட்டான.
stageநிலைமேடை
acmeமுகடு
உச்சி, முடி
நிறைவெய்திய நிலை
வளர்ச்சியின் உச்சக்கட்டம்
மிக உயர்ந்த நிலை
நெருக்கடி.