Sponsored Links

stain

translation and definition "stain", tamil lexicon

WordTamil Definition
stainகறை, அழுக்கு, நிறவேறுபாடு, நிறவேறுபாட்டுத்தடம், கறை உண்டாக்கும் பொருள், சாயப்பொருள், குற்றம், குறைபாடு, (வினை.) கறைப்படுத்து, அழுக்காக்கு, மாசுபடுத்து, நிறங்கெடு, நிறம்மாறுபடுத்த, நிறம் மங்கலாக்கு, சிறிதளவு வெளிறிய சாயலுட்டு, புதுநிறமூட்டு, புகழுக்குக் களங்கம் விளைவி, பெயருக்குப் பழி ஏற்று, மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு, உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று, சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று, (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
abstainவிட்டுவிடு
மதுபானங்கள் அருந்தாதவர்
விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்
உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மை
மிதமான
தவிர்த்திருக்கிற
தவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்
உண்ணாவிரதம்.
bestainமுற்றும் கறைப்படுத்து, அழுக்காக்கு.
sustainபளுத்தாங்கு, தாங்கிப்பிடி, விழாமல் தடுத்துநில், அமிழாமல் தடுத்து நிறுத்து, ஆதாரமாயிரு, ஆதாரங்கொடுத்து நிறுத்து, நிலைகுலையாது தாங்கு, காத்துப்பேணு, ஊக்ளுதலளி, ஆதரி, ஏற்றாதரவு காட்ட, உரமூட்டு, எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு, நிலைநாட்டு, உறுதிசெய், வாத ஆதாரங்கொடு, வாத ஆதாரங்களால் வலியுறுத்து, மெய்ப்பி, எண்பித்துக் காட்டு, ஆதரவாகத்தீர்ப்பளி, ஏற்றுப் பாராட்டு, பாராட்டி ஆதரி, மேவிக்கொண்ட செல், தொடர்ந்து நடத்து, நீடித்து நடக்கச் செய், நீடித்து உழைக்கச் செய், தளராமல் தொடரச்செய், விடாது ஊக்கு, தளராமற் கொண்டுசெலுத்து, மேற்கொண்டு நடத்திச் செல், திறம்படி நடத்திக்காட்டு, படு, கொள்ளு, அடை, எய்து, ஆளாகு, முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
stainingசாயமேற்றல்,சாயம் ஏற்றுதல், நிறம் ஏற்றுதல்