stake | கூர்ச்சு, மரமுளை, வேலிநடுகழி, எல்லைக்குற்றி, அடையாளக் கம்பம், கொழுகொம்பு, ஆதாரக் கழி, கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி, கட்டுத்தறி, எரிப்புத் தண்டக்கம்பம், எரிப்புத்தண்டம், ஈயவேலையாளின் பட்டடைக்கல், ஓட்டப் பந்தயத் தொகை, பணயம், பந்தயப்பொருள், துணிவீடுபாட்டுப் பொருள், ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள், வேணவாப் பிணைப்பு, ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை, பங்கீடுபாடு, போட்டிக் குறியிலக்கு, போராட்டக் குறியிலக்கு, முயற்சிக் குறியிலக்கு, சாவுக்குறி, உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம், குறிக்கோள் பரிசு, ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று, இடர் ஊசலாட்ட நிலை, (வினை.) முளையில் பிணை, மரமுளைகளைக் கொண்டு இறுக்கு, கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு, குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய், கழிகள் இணைவி, நடுகழிகளால் அடைப்புச் செய், குற்றிகள் கொண்டு எல்லைகுறி, கழுவில் ஏற்று, கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை, ஒட்டம் வை, பந்தயப்பொருளாக வை, துணிந்து ஈடுபடுத்து, துணிவு காட்டிப் பணயமாக வை. |
mistake | தவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து. |