stampede
translation and definition "stampede", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stampede | மிரள் திரளோட்டம், கால்நடைகள் முதலியவற்றின் பொதுக்கிலியால் ஆன திரட்பாய்ச்சல், திரள் உடைவோட்டம், மக்கட்கும்பலின குழப்பமான கலசலோட்டம், அழிமிதித் தடிப்பு, நெருக்கியிடிப்பு, மக்கட் கும்பலின் பொதுமதிச்செயல்களின் தொகுதி, விலங்குத் திரளின் குழப்ப அழிமதி, (வினை.) கிலியால் திரளாக உடைந்தோடு, நெருக்கியடித்தோடு, மிதித்துத்தள்ளி அழிமதிசெய். |