stance
translation and definition "stance", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stance | பந்தடி நிலை, குழிப்பந்தாட்ட, மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் பந்தடிக்கும்போது நிற்கும் நிலையமைதி. |
brain | மூளை அறிவின் இருப்பிடம் அறிவாற்றல் (வினை) மூளையை அடித்துச் சிதறடி |
coal | கரி நிலக்கரி நிலக்கரிப்பாறைத் துணுக்கு கங்கு கனல் (வி.) கப்பல் முதலியவைகளில் நிலக்கரியிடு நிலக்கரி நிரப்பு பயன்படுத்துவதற்குரிய நிலக்கரியை ஏற்றிக்கொள் நிலக்கரியாக்கு சுருக்கு |
abrade | தேய் சுரண்டியெறி; துடைத்தழி; மெருகிடுவதற்கான பொருள் மண் அரிப்பு சுரண்டுதல், தேய்த்தல், உராய்வு உராய் பொருள் தேய்ப்புப் பொருள்; உராய்கிற தேய்க்கக்கூடிய உராயக்கூடிய உரசிப் பளபளப்பாக்குகிற |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |