Sponsored Links

statesman

translation and definition "statesman", tamil lexicon

WordTamil Definition
statesmanஅரசயில் மேதகை, அரசயில் மெய்ஞ்ஞானி, ஆட்சி வல்லுநர், இராசதந்திரி, பொதுநல மேதகை, பெருஞ்செயற் பண்பாளர், வட இங்கிலாந்தின் சிறுதன்னுழைப்பு நிலக்கிழார்.
statesmanlyஅரசயில் மேதகைக்குரிய, பெருஞ்செயற்பண்புசான்ற, பெருந்தகை வீறு.
statesmanlikeஅரசயில் மேதகைமை சான்ற, பெருஞ்செயற் பண்பு வாய்ந்த, சான்றாண்மைமிக்க.
statesmanshipஅரசியல் மேதகைப் பண்பு, அரசயில் நயத்திறம், பெருந்தகை வீறு.
unstatesmanlikeஅரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற.