stave | மிடாவரிப்பட்டிகை, கோல், கம்பி, சலாகை, நீளுருளை, கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம், நீளுருளைப் படியடுக்கு வளையம், பழு, ஏணிப்படி, பா, செய்யுட்பத்தி, (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம், (வினை.) உடைத்துவிடு, தகர்த்துவிடு, வரிப்பட்டிகையை முறி, வரிப்பட்டிகைகளை நொறுக்கு, பெட்டியை உருத்தெரியாமல் சிதை, தொப்பியை உருத் தெரியாது கசக்கு, நொறுங்கு, துண்டு துண்டாகு, உடைத்துத் துளையிடு, மிடா-படகு ஆகியவற்றில் புழை செய், கோலால் துரத்து, தடுத்து நிறுத்து, தடுத்தகற்று, தட்டித்தடு, தடுத்துக்கடத்திவிடு, தாமதப்படுத்து, வரிப்பட்டிகை இணை, வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய், பழுதுபார்த்துச் சரிசெய், அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து. |