Sponsored Links

stay

translation and definition "stay", tamil lexicon

WordTamil Definition
stayதங்கல், தங்கியிருப்பு, குடியிருப்பு, தங்கியிருப்புக் காலம், குடியிருப்புக்காலம், தடுப்பு, தடை, தடுத்து வைப்பு, தற்காலிக நிறுத்தம், இடைநிறுத்தம், நிறுத்தம், தடுப்படக்கம், பொறுதியாற்றல், சகிப்புத்திறம், ஊன்றுகோல், ஆதாரம், (சட்.) நடைமுறைத் தடை, (சட்.) தீர்ப்பு வகையில் நிறைவேற்றத் தடை, (வினை.) தங்கு, தங்கியிரு, காத்திரு, இருந்த இடத்திலேயே இரு, அகலாதிரு, வேறிடம் போகாதிரு, பொறுத்திரு, தாங்கியிரு, நீடித்திரு, தடு, நிறுத்து, நிறுத்திக்கொள், தடுத்தடக்கு, தீர்ப்பு வகையில் ஒத்திவை, உதைகால் கொடுத்துத் தாங்கு, அண்டை கொடுத்து ஆதரி, ஆட்டத்தில் புறநீக்கப்படாதிரு, புறமாகாதிரு, (பே-வ) இடையில் சிறிது நிறுத்திக்கொள், சற்றுப்பொறுத்துக்கொள்.
staysபெண்டிர் இறுக்க வார்க்கச்சு.
stayedபெண்டிர் வகையில் இறுக்கு வார்க்கக்சிட்ட.
stayerதங்குபவர், நிறுத்துபவர், தடுப்பவர், தங்குவது, நிறுத்துவது, தடுப்பது, அண்டை கொடுப்பவர், அண்டை கொடுப்பது, உதைகால், ஆட்டப்பந்தயம் முதலியவற்றில் நீடித்து ஆடியிருப்பவர், ஆட்டப்பந்தயம் முதலியவற்றில் நீடித்திருப்பது, நீடித்திருக்குந் திறமுடையவர், நீடித்திருக்குந் திறமுடையது.
Put upAllow someone to stay at your house for a night or a few days.
Increase prices, taxes, duties, etc.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
StayStayedStayedStaying