Sponsored Links

steady

translation and definition "steady", tamil lexicon

WordTamil Definition
steadyகையாதாரம், கைப்பிடி ஆதாரம், கையணை ஆதாரம், கருவி ஆதாரம், வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை, பணி ஆதாரப்பட்டடை, குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி, சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள், மாறாநிலைக் காதலர், மாறாநிலைத் தோழமையாளர், (பெ.) உறுதியான, ஊன்றிய, வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய, ஆடாத, அசையாத, நடுக்கமற்ற, ஊசலாட்டமற்ற, தள்ளாடாத, தடுமாற்றமற்ற, கொந்தளிப்பற்ற, நிலையான, நிலையுறுதியான, நிலவரப்போக்குடைய, மாறுபாடற்ற, ஒரே வேகமுடைய, ஒரே வகை மாறுதலையுடைய, ஒரே திசைப்பட்ட, ஒரே சீரான, ஒருநிலை ஒழுங்குபட்ட, ஒருமட்டளவான, மாறாச் செந்நிலையுடைய, படுவிரைவற்ற, வழுவாத, அரைகுறையாய் நின்றுவிடாத, மனநிலையுறுதியுடைய, குடிவெறியற்ற, நடை நேர்மையுடைய, வேலைஒழுங்குடைய, (பெ.) உறுதியாக்கு, ஒருநிலைப்படுத்து, ஒரு சீராக்கு, ஒழுங்குபடுத்து, சமநிலைப்படுத்து, சரிநிலைப்படுத்து, நேராக்கு, உறுதியாகு, ஒருநிலைப்படு, ஒழுங்குபடு, சமநிலைப்படு, நேராகு, ஒருசீராகு.
unsteadyதள்ளாடுகிற, ஆட்டங் கண்டுள்ள, உறுதியில்லாத, நிலையற்ற, மாறுபடக்கூடிய, தடுமாறுகிற.
steady flowசீர்நிலைபபாய்வு
steady flowஉறுதிப்பாய்ச்சல்
steady-goingநிலைத்த செயலுடைய, நிலைத்த பழக்கமுடைய.