stereotype | பாள அச்சு அட்டைத் தகடு, உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு, பாள அச்சுத்தகடு வழங்கீடு, பாள அச்சுத் தகட்டாக்கம், மாறாப் படிவுரு, நெகிழ்வுற்ற உருச்சட்டம், நிலைத்த உளநிலைப் படிவம், (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட, பாள அச்சுமுறை சார்ந்த, (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு, பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு, மாறாநிலைச் சட்டமாக்கியமை, மாறாநிலைப்படுத்து, மாறாச்சலிப்பூட்டு, மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு, நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு, மாறா மரபுமுறைப்படுத்து. |