stifle
translation and definition "stifle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stifle | குதிரை பின்கால் மேல்மூட்டு, குதிரை பின்கால் மேல்மூட்டு நோய். |
unstifled | மூச்சுத் திணறடிக்கப்படாத, நெரித்து அடக்கப்படாத. |
stifle-bone | குதிரை பின்கால் மூட்டெலும்பு, குதிரை முழங்காற் சில்லு. |
stifle-shoe | குதிரையின் பின்கால் மூட்டு இலாடம், மூட்டுநோயுள்ள காலைப் பயன்படுத்தி நோய்நீக்க உதவும்படி நோயுறாக் கால்மூட்டுக்கு இடப்படும் இலாடம். |
stifle-joint | குதிரை பின்கால் மூட்டு. |