stile
translation and definition "stile", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stile | கடவேணி, சுவரின் அல்லது வேலியின் மீது ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்குதவற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி. |
hostile | எதிரியைச் சார்ந்த, எதிர்ப்புணர்ச்சியுள்ள, எதிர்க்கின்ற, போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள, போர் நிகழ்ச்சிகள் சார்ந்த. |
castile | ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி. |
stiletto | கரிகை, குறுவாள், துளையாணி, சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி, (வினை.) சுரிகையால் குத்து. |
pestilent | உயிருக்கு அழிவு செய்கிற, சாவு விளைவிக்கிற, ஒழுக்கக்கேடான. (பே-வ) தொந்தரை செய்கிற. |