Word | Tamil Definition |
---|
stink | கவிச்சி, அருவருப்பான முடைநாற்றம், (வினை.) முடைவீசு, அருவருப்பான முடைநாற்றம் உடையதாயிரு, (இழி.) முடைநாற்றத்ரதைக் கூர்ந்துணர். |
stinks | (இழி.) வேதியியல், (இழி.) இயல்நுல், (இழி.) வேதியியலாளர், (இழி.) இயல்நுலறிஞர். |
stinker | முடைநாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றக் கலம், முடைநாற்றக் கடற்பறவை வகை, அருவருப்பான மனிதர், அருவருப்பான பொருள், அருவருப்பான ஒன்று. |
stinking | முடைநாற்றமுடைய, அருவருப்பான, வெறுக்கத்தக்க. |
stinkard | முடை நாற்றமுடையவர், முடைநாற்ற விலங்கு, முடைநாற்றம் வீசுகிற வளைக்கரடி வகை. |