stipend
translation and definition "stipend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stipend | உதவிப்பணம், உதவிச்சம்பளம், பயிற்சிக்கால உதவி ஊதியம், பரிசூதியம், வரைகூலி, பருவப்படி, சமய குருவின் வாழ்க்கைப்படி. |
stipendiary | உதவிச்சம்பளம் பெறுபவர், பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர், ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர், (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற, உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற, பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற. |