stipulate
translation and definition "stipulate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stipulate | ஒப்பந்தப்படுத்து, முன்வரை செய், உடன்படிக்கை வகையில் முக்கிய பகுதியாகக் குறிப்பிடு, தனிப்பட வற்புறுத்து, உடன்படிக்கையின் கூறாகக் கோரு, பேரத்தின் கூறாக வேண்டு. |
stipulated | வரையறுத்து ஒப்புக்கொண்ட. |
conditioned | வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, ஒருநிலைப்படுத்தப்பட்ட, சூழ்நிலைக்கு உட்பட்ட, சூழல் சார்பான, சார்புடைய, தொடர்புடைய, நிலையுடைய, பாங்குடைய. |