stoicism
translation and definition "stoicism", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stoicism | பண்டைக் கிரேக்க அறிஞர் சீனோவின் கோட்பாடு, இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாடு, விருப்பு வெறுப்பற்ற நிலை, கடுந் தன்னடக்கம், கடுந் தேவைக்கட்டப்பாட்டு நிலை, தன்முனைப்பழித்த கடுந்துறவு நிலை. |