stoop
translation and definition "stoop", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stoop | குனிவு, இறக்கம், தலையிறக்கம், முற்சாய்வு, உடல்வளைவு, படித்தாழ்வுறவு, கழுகுப்பாய்வு, (வினை.) குனி, தலை தாழ்த்து, உடல் கூனிக் குறுகு, படிதாழ்வுறு, முன்னோக்கிச் சாய்வி, சாய்வுறு, பணிந்து செல், கழுகுப் பாய்வுறு. |
astoop | குனிந்த நிலையில். |
stooping | குனிந்த, தலைதாழ்த்திய, வளைந்த. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
stoop | stooped | stooped | stooping |