Sponsored Links

stout

translation and definition "stout", tamil lexicon

WordTamil Definition
stoutவீரியமிக்க கடுந்தேறல் வகை, (பெ.) தடித்த, முரடான, பருத்த உடலுடைய, கட்டுடல் வாய்ந்த, திடமான, வலிமை வாய்ந்த, வீரமிக்க, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத, துணிவுமிக்க, உரமிக்க, ஊக்கமுள்ள, மனவுறுதி வாய்ந்த, இணங்கிப் போகாத, பிடிவாதமுள்ள.
stoutlyவிடாப்பிடியாய், உறுதியுடன்.
stoutishதோற்றத்தில் பருத்த, ஓரளவு தடித்த.
stoutnessபருத்த தன்மை, தடிப்பு, விடாப்பிடியுடைமை, உறுதிப்பாடு.
stoutheartedநெஞ்சுரமிக்க, வீரமிக்க, உளவலிமை வாய்ந்த.