straddle | இடப்பு, கால்பரப்பிய நிலை, அகட்டமர்வு, கால் விரித்துட்காரும் நிலை, கவட்டுநடை, கால்பிளந்த நடை, அருவருப்பான நிலை, அருவருப்பான போக்கு, இருவழிப் படர்வு, தொட்டுத்தொடா நிலை, இரண்டுங்கெட்ட நிலை, கவர்வுநிலை, வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை, வரை கவிவுக் குத்தகை, பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை, சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம், (வினை.) இடவு, கால்பரப்பிக்கொண்டிரு, அகட்டித்தமர், கவட்டித்து நட, கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல், இரண்டுங்கெட்ட நிலை குறி, ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில், அகலப்பரப்பி வை, பரவலாக வேட்டிடு, முன்பின் கவித்து வேட்டிடு, பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை, வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு. |