Word | Tamil Definition |
---|
strange | நொதுமலான, முன்பின் தெரியவராத, பழக்கமற்ற, பழக்கப்படாத, எதிர்பாராத, தனக்குரியதல்லாத, இனமறியப்படாத, அன்னியமான, வழக்கமீறிய, பொதுப் பண்பு கடந்த, பொதுநிலை மீறிய, புத்தியல்பு வாய்ந்த, தனிப்பட்ட தன்மை வாய்ந்த, தனிப் போக்குடைய, விசித்திரமமான, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விளங்காத, காரணங் கூறமுடியாத, தடுமாற்றந் தருகிற. |
stranger | வெளியார், வெளிநாட்டவர், தொலைநாட்டவர், தொலை ஊரினர், பழக்கமற்றவர், புதியவர், ஏதிலார், புதுவட்டாரத்தவர், புதுவரவாளர், விருந்தினர், உறவினரல்லாதவர், புதிது பிறந்த குழந்தை, உறுப்பினரல்லாதவர், அக்கறையற்றவர், அக்கறைக்குரியவரல்லாதவர், பழகாதவர், விவரமறியாதவர், அறியாதவர், தெரியாதவர், விருந்து குறிப்பதாகக் கருதப்படுஞ் செய்தி. |
estrange | நட்பைக்கெடு, மனஸ்தாபம் உண்டாக்கு. |
estranged | நட்புமுறிவுற்ற, மனவேறுபாடு கொண்ட. |
Act up | Behave badly or strangely |