Sponsored Links

streaming

translation and definition "streaming", tamil lexicon

WordTamil Definition
streamingபாய்வு, ஒழுக்கு, பாய்வுப்போக்கு, கொடிபறத்தல், ஒளிப்பாய்வு, (பெ.) பாய்ந்தோடுகிற, மிதந்தோடுகிற, வீசிப் பாய்கிற, நீரோட்டமுடைய, வழிந்தோடுகிற, காற்றில் வீசிப்பறக்கிற, வழந்தோடப்பெற்ற, ஒளிப்பாய்வுடைய.
streaming audioகேட்பொலித்தாரை
streaming videoஒளித்தோற்றத் தாரை
streaming potentialபெருக்குமழுத்தம்
streaming tape driveதொடரோடி நாடா இயக்கி