stretcher
translation and definition "stretcher", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stretcher | நீட்டுபவர், விரித்து வைப்பவர், நீட்டுவது, விரித்து வைப்பது, கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி, ஒவியர் திரை உறுதிச்சட்டம், தூக்கு கட்டில், நோயாளி-காயம்பட்டோர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை, படகுத் தண்டுகைப்பு விட்டம், இயந்திரக் கிடைநிலை உறுப்பு, இயந்திரக் குறுக்குச் சலாகை, சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல், மிகைநவிற்சி, புளுகு. |
stretcher bar | நீட்டுத் தூக்கித் தண்டு |
stretcher-bond | சுவர் முகப்பு நீள வாட்டுச் செங்கல் அமைப்புமுறை. |
stretcher head | நீட்டி முனை |
glove-stretcher | கையுறை விரல்களைப் பெரிதாக்குவதற்கான கத்திரிக்கோல் வடிவமுள்ள கருவி வகை. |