stricken
translation and definition "stricken", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stricken | துன்பப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட, அடிபட்ட, வேட்டையில் காயமேற்ற, மூதூர்ந்த, முதுமையேறிய. |
sorrow-stricken | துன்பத்தால் அலைவுற்ற. |
poverty-stricken | நிரப்பிடும்பையுடைய, மொழிவகையில் சொல்வளங் குறைந்த. |
horror-struck, horror-stricken | அச்சத்தால் தாக்கப்பட்ட, அதிர்ச்சியூட்டப்பட்ட. |
planet-stricken. planet-struck | குழப்பமுற்ற, திகைப்புண்ட. |