stripe
translation and definition "stripe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stripe | நீள்வரி, கம்பிக்கரை, வண்ணக்கோடுத, பட்டைவரி, (வினை.) வண்ணக்கோடிடு, கம்பிக்கரையிடு, பட்டை வரியிடு, வரித்தடமிடு, வரி அடையாளமிடு, கசையடி கொடு. |
striped | கோடிட்ட, கம்பிக்கரையிட்ட, வண்ணப்பட்டையிட்ட. |
stripes | கசையடி, சாட்டையடிகள், காசையடித் தழும்புகள், (பே-வ) புலி, படைத்துறை மதிப்பு வாரிழைக்கச்சை. |
red stripe | செங்கீற்று, சிவப்புப்பட்டை |
leaf stripe | இலைப்பட்டை |