stroll
translation and definition "stroll", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stroll | சிற்றுலா, ஓய்வுநேரச் சிறு சுற்றுலா, திரிதரல், அருங்காடசிக்குழுவினரின் சுற்றரவு, (வினை.) சுற்றித்திரி, நாடோடியாகத் திரி, ஓய்வுநேர உலா மேற்கொள், உலாவரல் அருங்காட்சிக் குழுவினராகச் சுற்று. |
strolling | உலாவரவு, சுற்றித்திரிவு, (பெ.) உலாவரவுடைய, சுற்றித்திரிகிற. |