strong
translation and definition "strong", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
strong | வலிமை வாய்ந்த, பலமான, வல்லமை வாய்ந்த, வெல்திறமிக்க, தோலாத, செல்வாக்குமிக்க, செல்திறமிக்க, உடலூமுடைய, உடல்நல உறுதியுடைய, ஆற்றல் வாய்ந்த, திண்ணிய, கெட்டியான, திடமான, உரம் வாய்ந்த, உறுதி வாய்ந்த, கட்டுறுதியான, வளையாத, முறியாத, ஊடுருவ இடந்தராத, உடையாத, கிழியாத, தேய்வுறாத, கலைக்க முடியாத, நிலையான, நிலைநிறுத்தப்பட்ட, தாங்குந் திறமையுடைய, தாக்குப் பிடிக்கக்கூடிய, மாற்றமுடியாத, மாறாத, வன்தாக்குடைய, வலிமையுடன் செயலாற்றுகிற, செயலுக்கமுடைய, ஊக்க உரமுடைய, பயன் முனைப்பான, விளைவூக்கமுடைய, வேகமார்ந்த, முடிவுநோக்கி விரைகின்ற, ஐயுறவற்ற, மயக்க தயக்கமற்ற, பண்பில் மேம்பட்ட, நிறவகையில் முனைப்பான, பேச்சுவகையில் கடுமையான, கடுஞ்சொல் வழங்குகிற, வேதியியல் பொருள்களின் வகையில் இணைவாற்றல் மிக்க, எண்தொகையளவுடைய, செறிவார்ந்த, பிறபொருட் கலப்பு மிகக்குறைந்த, காரமான, மது வகையில் வெறிமிக்க, ஊசிப்போனா, தீவாடையுடைய, புளிப்பான, சொல்வகையில் பொருட் செறிவுமிக்க, மொழிநடை வகையில் சுருக்கச்செறிவும் உணர்வாற்றல் முனைப்பும் உடைய, (இலக்.) சொல் அழுத்த வகையில் விசையார்ந்த, (இலக்.) வன்திரியியலான, வினைச்சொல் வகையில் உள்ளுயிர்மாறுதலால் படிவமாற்றுமுறுகின்ற, வாணிகக்கள வகையில் ஒரேபடித்தாக விலையேற்றமுறுகிற. |
Beef up | Make something stronger or more solid |
Boil up | Feel a negative emotion strongly Cook or heat something to boiling point |
Well up | Feel tears starting Feel an emotion strongly |
Whip up | Make food quickly Mix liquid food quickly to make it thick and creamy Make people feel more strongly about something |