Sponsored Links

struggle

translation and definition "struggle", tamil lexicon

WordTamil Definition
struggleபோராட்டம், கைகலப்புச் சண்டை, கடும்பூசற் போட்டி, கடும் எதிர்ப்பு மல்லாட்டம், அயரா அரும்பாடு, விடாப்பிடி எதிர்ப்பு முயற்சி, இடரெதிர்த்த நீடித்தகடுமுயற்சி, பேரெதிர்ப்பு முயற்சி, திமிறியடிப்பு, துடிதுடிப்பாட்டம, (வினை.) எதிர்த்துப் போராடு, சச்சரவிடு, எதிர்த்து மல்லாடு, கடும எதிர்ப்புக்காட்டு, நீடித்த கடுமுயற்சி செய், கடும்போட்டியிடு, முண்டியடித்துக்கொண்டு செல், திமிறமுயலு, கைகால் அடித்துக்கொண்டு விடுபட முயற்சி செய், துடிப்பாட்டமாடு.
strugglerபோராடுவோர், கடும் எதிர்ப்பாளர், கடுமுயற்சி செய்பவர்.
Fight it outStruggle to see who wins, both by arguing or fighting
struggle for existenceவாழ்க்கைப்போர்
struggle for existenceவாழ்க்கைப்போர்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
StruggleStruggledStruggledStrugglingபோராட்டம்