stuffy
translation and definition "stuffy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stuffy | புழுக்கமான, இறுக்கமான, நெரிசலான, மூச்சுவிட முடியாத, மூச்சுத் திணறச் செய்கிற, காற்றோட்டம் போகாத, ஊசிப்போன, கெட்டுப்போன, மட்கல் நாற்றம் அடிக்கின்ற, பழைய, காளான் படிந்த, சினமுடைய, முகஞ் சுளித்திருக்கிற, சிடுசிடுப்பான. |