Word | Tamil Definition |
---|
stun | அதிர்ச்சி, (வினை.) அதிர்ச்சியூட்டு, திகைப்பூட்டு, பொறிகலங்கவை, காதுவகையில் செவிடுபட வை, போதங் கெடு, உணர்விழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், செயலடங்குவி, செயல் விஞ்சி மேற்செல். |
stunt | பகட்டுவித்தை, விளம்பரத் தந்திரம், உணர்ச்சிகிளறுஞ் செய்தி, புகழ்நோக்க முனைப்பு செயல், பொதுக் கவர்ச்சிச் செய்தி, (வினை.) பகட்டுவித்தை காட்டு, புகழ்நோக்க முனைப்புச் செயல் செய், விளம்பரத் தந்திரங் கையாளு. |
stung | 'ஸ்டிங்' என்பதன் இறந்த கால முடிவெச்சம். |
stunk | 'ஸ்டிங்க்' என்பதன் இறந்த கால வடிவங்களுள் ஒன்று, 'ஸ்டிங்க்' என்பதன் முடிவெச்சம். |
stunted | வளர்ச்சி தடைப்பட்ட, குறுக்கப்பட்ட. |