Sponsored Links

subaltern

translation and definition "subaltern", tamil lexicon

WordTamil Definition
subalternகீழ்நிலைப்பணியாளர், துணைநிலைத்தலைவர், துணைநிலையாளர், கீழ்நிலையாளர், (அள.) சினைநிலைவாசகம், (பெ.) கீழ்நிலை வகுப்பிற்குரிய, துணைமையான, துணைநிலைசார்ந்த, கீழ்நிலைப்பணிகளுக்குரிய, அடுத்த கீழ்ப்பணி சார்ந்த, அடுத்தடுத்துக் கீழ்ப்பணிகளுக்குரிய, (அள.) வாசகவகையில் முழுப்படர்வற்ற, சினை நிலையான.
subalternate(அள.) முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம், (பெ.) கீழிணக்கமான, (தாவ.) எதிரிநிலையாகும் பாங்குள் ஒற்றைமாற்றல் இயல்கிற.
subalternityகீழுறுநிலை, துணைமைநிலை.
subalternation(அள.) ஓரினக்குறிப்பு முழுப்படர்வு வாசகத் தொடர்புறவு.