subdue
translation and definition "subdue", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
subdue | அடிப்படுத்து, கீழ்ப்படுத்து, ஆட்சிக்கு உட்படுத்து, தோல்வியுறச்செய், முற்றும் தன்வயப்படுத்து, பழக்கி ஆட்கொள்ளு, ஒழுங்குமுறை படியவை, மென்மையாக்கு, இளகச்செய், முனைப்பினைக்குறை, படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு, மட்டுப்படுத்து, தணிவி. |
subdued | அடங்கிய, உள்ளடங்கலான, கம்மிய, குரல்வகையில் அடங்கிய தொனியையுடைய. |
subduer | கீழடக்குபவர். |