Sponsored Links

submerge

translation and definition "submerge", tamil lexicon

WordTamil Definition
submergeமூழ்கடி, நீருக்கடியில் வை, நீருள் அமிழ்த்து,வெள்ளத்தில் மூழ்குவி, வெள்ளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு, மேற்சென்று வெள்ளம் பெருக்குவி, நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ், நீர்நிலையின் அடிக்குச் செல், வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
submergedஅமிழ்ந்த, நீருள் ஆழ்ந்த, வெள்ள மீதூரப்பெற்ற, நீரினுள் வளர்கிற, வறுமைத்துயரில் முற்றிலும் ஆழ்ந்த.
submergenceமூழ்கு மண்
submerged forestஅமிழ்ந்த காடு